கந்தசேனை படை ஆறுபடை அன்னதானக்குழு ஆனது 2024 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் அன்று ஆறுபடை யாத்திரையாக துவங்கப்பட்டது .இதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு கந்தசேனை படை ஆறுபடை அன்னதானக்குழு அறக்கட்டளை அரசால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு எண் : 7/2025 கந்தசேனை படை ஆறுபடை அன்னதானக்குழு அறக்கட்டளையாக ஆரம்பிக்கப்பட்டது .
நம் குழுவில் நிர்வாகிகள் ,ஆன்மிக அன்பர்கள், பொதுமக்கள் அனைவரும் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் ஆறுபடை யாத்திரை மூலம் எம்பெருமான் முருகனை தரிசித்து வருகிறோம் .
இதனை தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து ,"கலியுக கந்தன்!!! கார்த்திகை மைந்தன்!!! செந்தூர் குமரச்செல்வன்!!! கந்தன்!!! கடம்பன்!!! கதிர்வேலன்!!! வடிவேலன் !!! சேவற்கொடியோன்!!! சிவசக்தி திருமகன்!!! "எம்பெருமான் முருகன் அருளுடன் இந்திலி ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் பிரிதி செவ்வாய்க்கிழமை அன்னதானம் செய்து வருகிறோம்.
மேலும் முருகப்பெருமானுக்கு உகுந்த நாளான தைப்பூசம் , பங்குனி உத்திரம் , வைகாசி விசாகம் , ஆடி கிருத்திகை மற்றும் கந்த சஷ்டி போன்ற நன்னாளில் சிறப்பு அபிஷேகம் , அலங்காரத்துடன் அன்னதானம் செய்து வருகிறோம்
கந்தசேனை படை ஆன்மீக பணிகளுக்கு மற்றும் சமூக சேவைகள் அர்ப்பணிக்கப்பட்டது. இத்துடன் நாங்கள் பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகளும் நடத்துகிறோம்.
எங்கள் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்
நிறுவனர் / தலைவர்
செயலாளர்
பொருளாளர்
துணை தலைவர்
துணை தலைவர்
துணை செயலாளர்
துணை செயலாளர்
துணை செயலாளர்
துணை செயலாளர்
காப்பாளர்
காப்பாளர்
காப்பாளர்
இணை செயலாளர்
இணை செயலாளர்
சட்ட ஆலோசகர்
சட்ட ஆலோசகர்
செயற்குழு உறுப்பினர்
நிறுவனர் / தலைவர் : திருமுருக D.சத்தியராஜ்
முகவரி: அலுவலகம் எண்:17B/5, சிதம்பரம் பிள்ளை தெரு, கள்ளக்குறிச்சி - 606202
தொலைபேசி: +91 96264 77743 , +91 86108 36447
மின்னஞ்சல்: info@kandhasenaipadai.org